Kiara Advani confirmed in SK 17 :

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி கியாரா அத்வானி இப்படத்தில் நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு LIC என்றும் இதற்கு Love Is Colorful என்ற அர்த்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி அல்லது அலியா பட் இவர்களில் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் என இது பார்க்கப்பட்டது.

காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து வெளிவந்த முதல் புகைப்படம் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி கியாரா அத்வானி இப்படத்தில் நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளாராம்.

ஏற்கனவே தோனி படத்தின் தமிழ் டப்பிங் மூலம் இவர் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.