KGF Villiain Thalapathy 65

தளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாக கேஜிஎப் பட நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

KGF Villiain Thalapathy 65: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

தற்போது விஜய்க்கு வில்லனாக கே ஜே எப் படத்தில் நடித்த நடிகரான ராமச்சந்திர ராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.