Kerala Theatres About Soorarai Pottru
Kerala Theatres About Soorarai Pottru

கேரளாவில் சூர்யாவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது. சூரரைப் போற்று படம் நிச்சயம் வெளியாகும் என தியேட்டர் நிர்வாகிகள் அறிவித்துள்ளன.

Kerala Theatres About Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சு, பொன்மகள் வந்தாள் OTT வழியாக ரிலீசாகும் பிரச்சனை என சூர்யாவிற்கு பெரிய தலை வலியை உருவாக்கியுள்ளது.

சூர்யாவை சிக்கலில் மாட்டிவிடும் இயக்குனர் – என்ன செய்ய போகிறார் சூர்யா?

சூர்யாவின் படங்கள் இனி தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் கேரளாவில் சூர்யாவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது. சூரரைப் போற்று படத்தை நிச்சயம் ரிலீஸ் செய்வோம் என பல தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

இதன் க்ரீன் ஷாட்களை சூர்யா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.