Kerala starts celebrating Thalapathy birthday : Thalapathy Vijay, Atlee , nayanthara, Thalapathy 64, Kollywood, Tamil Cinema, Latest Cinema News

Kerala starts celebrating Thalapathy birthday :

Kerala starts celebrating Thalapathy birthday :  அவர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த வாரத்தில் மட்டும் அவர் படங்களை ரி ரிலீஸ் செய்து சிறப்பு காட்சிகள் மொத்தம் 33 காட்சிகள் திரைப்பட இருக்கிறது.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

பிக் பாஸ் நேரம் மாறிவிட்டதா? அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

இவருக்கு தமிழ்நாட்டிற்கு இணையாக கேரளாவிலும் ரசிகர்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் கோட்டை என்றே கேரளாவை சொல்வார்கள்.

இந்த நிலையில் அவர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த வாரத்தில் மட்டும் அவர் படங்களை ரி ரிலீஸ் செய்து சிறப்பு காட்சிகள் மொத்தம் 33 காட்சிகள் திரைப்பட இருக்கிறது. இது கேரளாவில் வேறெந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.