Keerthy Suresh
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்காமல் நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். இனி தமிழிலும் அப்படி தான் என அவர் கூறி வருகிறாராம்.

Keerthy Suresh Decision : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத நிலையில் பாலிவுட்டில் மட்டும் ஒரே படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

ஹிந்தியில் இது அறிமுக படம் என்பதால் கவர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிகாமல் ஹிந்தி நடிகைகளுக்கு இணையாக நடித்துள்ளாராம்.

இனி தமிழ் சினிமாவிலும் தற்போது பெறுவதற்கு கவர்ச்சி புயலாக தமிழ் சினிமாவை தாக்க அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.