Keerthy Suresh‘s Penguin Movie Official Trailer Reaction

கீர்த்தி சுரேஷின் மிரட்டல் “பென்குயின் ட்ரைலர்” – எப்படி இருக்கு??

YouTube video

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் அஜித்தை தவிர பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பிரபல நடிகையை பெண் கேட்டு சென்றாரா அஜித்?? முதல் முறையாக வெளியான ஷாக்கிங் தகவல்!

மேலும் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள பெண் குயின் என்ற திரைப்படத்தில் அம்மாவாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஜூன் 19ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

எங்க குழந்தைக்கு பேர் வச்சாச்சு.. என்ன பெயர் தெரியுமா? – மகளுடன் ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம்

ஏற்கனவே படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரை தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.