Keerthy Suresh Without Makeup Photo

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக பென்குயின் என்ற திரைப்படம் வெளியானது. அதுமட்டுமல்லாமல் பிரபல இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.