Keerthy Suresh Weight Reduce Reasons : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Karthik Subbraj
கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைக்க என்ன காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Keerthy Suresh Weight Reduce Reasons : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தமிழில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்து நடித்து வருகிறார்.

சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா?

மேலும் இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து குச்சியாக இளைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.

தற்போது இவர் உடை எடையை குறைந்ததற்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாக உள்ள ஒரு படத்தில் நாயககியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் பார்க்கலாம்!.

இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.