Keerthy Suresh Next With Mahesh Babu
Keerthy Suresh Next With Mahesh Babu

நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Keerthy Suresh Next With Mahesh Babu : தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

விஜய் தனுஷ் சூர்யா என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

2021-ல் நான் தான் CM.. ரஜினியின் அரசியலை கலாய்த்த வடிவேலு – ட்ரெண்டிங்கில் தட்டி தூக்கும் நெட்டிசன்கள்.!

அதுமட்டுமில்லாமல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் மரைக்காயர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.