Keerthy Suresh Latest Photo : Amazing Transfermation | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Tamil Cinema Trending News
மீண்டும் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சத்தியமா சொல்லுங்க நீங்களா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Keerthy Suresh Latest Photo : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியான மகா நதி திரைப்படம் கீர்த்தியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி பாலிவுட் சினிமாவிலும் தடம் பதித்துள்ளார். பாலிவுட் சென்று விட்டதால் தன்னுடைய உடல் எடையை குறைக்கும் வேளையில் இறங்கியுள்ளார்.

அப்படியே கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்கும் இளம் பெண், வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தான் அதிர்ச்சியடைந்து இப்படியொரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.