Keerthy Suresh intimate with Nagarjuna : Manmadhudu 2 | kollywood | Tamil Cinema | Latest Cinema News, Tamil Cinema News | Vijay | Sarkar

Keerthy Suresh intimate with Nagarjuna :

Keerthy Suresh intimate with Nagarjuna :  தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா – ஆச்சரியப்படுத்தும் தகவல்!

அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

அன்மையில் இப்படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியானது அதில் தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.