Keerthy Suresh in Sunlight Photoshoot

சூரிய வெளிச்சத்தில் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh in Sunlight Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் வெளியான மகாநதி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர். ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரெட் கலர் புடவையில் சூரிய ஒளியில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் வியந்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.