Keerthy Suresh Schooling Photos

பள்ளிப் பருவத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh in Schooling Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது கதாநாயகிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவருடைய பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.