Keerthy Suresh in Modern Photos

மாடர்ன் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Keerthy Suresh in Modern Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.