நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அரைகுறை மேலாடையுடன் நடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh in Maraikayar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் மரைக்காயர் என்ற படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் அரைகுறை மேலாடையுடன் நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.