Keerthy Suresh in 99 Songs Preview Show

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விழாவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டைட்டான உடையில் வருகை தந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh in 99 Songs Preview Show : இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ ஆர் ரஹ்மான். இவர் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ள 99 சாங்ஸ் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பிரிவியூ காட்சி நேற்று நடைபெற்றது. பல திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் செம்ம டைட்டான உடையில் இந்த பிரிவியூ காட்சிக்கு வருகை தந்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.