Keerthy Suresh Dance to Vaathi Comming

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வேற லெவல் நடனமாடி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh Dance to Vaathi Comming : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகையின் மகளான இவர் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ததற்போது நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாட்டு வேற லெவலில் நடனமாடியுள்ளார். இவர் நடனமாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.