Keerthy Pandian Photos

நீச்சல் உடையில் செம கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

Keerthy Pandian Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் ஆவார்.

ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகள். தமிழ் சினிமாவில் வெளியான தும்பா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

வெளிநாட்டில் படித்து வளர்ந்தவர் என்பதால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CKymIpirnpr/?igshid=wl7izcoe27ol