Keerthy Gallery

Keerthy Gallery : அரைகுறை உடையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் இறுதியாக தளபதி விஜயுடன் சேர்ந்து சர்கார் படத்தில் நடித்து இருந்தார்.

என்னதான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாலும் அவர் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் பெரும் தீனி.

அடிக்கடி கீர்த்தி சுரேஷை ட்ரோல் செய்து வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருவது வாடிக்கையாகி விட்டது.

மேலும் கீர்த்தி சுரேஷ் இறுதியாக நடித்த இரண்டு படங்களிலும் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.

இதனால் அவர் கவர்ச்சியாக நடிக்கவும் ரெடி என தயாரிப்பாளர்களிடம் மறைமுகமாக கூறி வருவதாகவும் ஒரு தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு கவர்ச்சியான ஒளி ஊடுருவும் உடையில் வருகை தந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh Gallery

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.