Keerthi Pandian in Farmer Land
Keerthi Pandian in Farmer Land

இஞ்சி இடுப்பழகி ரம்யா பாண்டியனின் தங்கை கீர்த்தி பாண்டியன் விவசாயம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Keerthi Pandian in Farmer Land : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.

மேக்கப் இல்லாமல் சட்டை பட்டன் போடாமல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் – மேடம் எப்படி இருக்காங்க பாருங்க.!

அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவுக்கு நடுவே விவசாய நிலத்தில் உழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.