Kaviya Arivumani Without Makeup Photos

தலைக்கு மேலே உடை அணிந்து மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் காவியா அறிவுமணி.

Kaviya Arivumani Without Makeup Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா. இதற்கு முன்னதாக இவர் பாரதிகண்ணம்மா சீரியல் இன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல்-ல் முட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக காவியா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான நபராக இருந்து வரும் காவியா அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொடைக்கு மேல உடை அணிந்து துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.