பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவின் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kavin’s Statement After Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ், நெகடிவ் என இரண்டு விமர்சனங்களை பெற்று வந்தார் கவின். இவர் கடந்த வாரம் பிக் பாஸின் டீலை ஏற்று ரூ 5 லட்சத்துடன் வெளியேறினார்.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க பணம் தேவை என்பதாலும் கொஞ்சம் புகழுக்காகவும் தான் பிக் பாஸிற்குள் சென்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு ஆதரவு கொடுத்த அனைவர்க்கும் நன்றி என கூறியது மட்டுமில்லாமல் யாரையாவது காயப்படுத்தி இருந்தார் மன்னனித்து விடுங்கள் என மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதோ அந்த அறிக்கையின் புகைப்படங்கள்