Kavin Pair With Pavithra

கவினுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலமான பவித்ரா.

Kavin Pair With Pavithra : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து கவின் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்க உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://twitter.com/ThePavithraOff/status/1357224602968092672?s=19