Kavin Birthday Common DP
Kavin Birthday Common DP

தமிழுக்காக திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஒன்று கூறியுள்ளனர்.

Kavin Birthday Common DP : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கவின்.

இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

வரும் ஜூன் 22-ம் தேதி இவருடைய பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் அடுத்த நான்கு படங்கள் – அதிரடி அப்டேட்ஸ்..!

மேலும் இதற்காக காமன் டிபி புகைப் படத்தை உருவாக்கியுள்ளனர். தளபதி விஜயின் பிறந்த நாளுக்கு 20 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அவரது காமெடிக்கு புகைப்படத்தை வெளியிட்டனர்.

அதேபோல் கவினின் பிறந்தநாளுக்கும் பிரபலங்கள் பலரும் காமெடி புகைப்படத்தை வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்காக உருவாக்கப்பட்ட ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இதனால் #KavinBirthdayCDP என்ற ஹாஸ்டட் சமூக வலைதளங்களில் பிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.