பிக் பாஸுக்கு பிறகு கவினுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பற்றி சாண்டி பொது மேடையில் போட்டுடைத்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தனக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பலமடங்காக பெருக்கி கொண்டார் கவின்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதற்கான ஷூட்டிங்கிற்காக அவர் வெளிநாடு பறந்துள்ளார்.
இது பற்றி கவினே இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த நிலையில் சாண்டி பொது நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இது கவின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
இதோ அந்த வீடியோ
#Kavin is in shooting…????????
Rise and Shine…❤️#KavinTimeToShine pic.twitter.com/etDRuhYF6P
— Tara???? (@Tara_star11) October 20, 2019