Kauvery Hospital to Complete 100 Free Heart Surgeries for Infants & kids by The End of 2021

YouTube video

Mayilsamy Son With Ajith : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் மயில்சாமி. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

Mayilsamy Son With Ajith

இவருக்கு ஒரு மகனும் உள்ளார். அவர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான தல அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.