Katrina Kaif Video : Viral on Internet | Bollywood | Anaita Shroff Adajania | Katrina Kaif is an English actress who works in Hindi films.

Katrina Kaif Video :

Katrina Kaif Video : பேண்டை கடன் வாங்கி விட்டு தோழியை வெறும் உள்ளாடையுடன் ரோட்டில் தவிக்க விட்டு சென்றுள்ளார் கத்ரீனா.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப், இவர் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவருடைய தோழி Anaita Shroff Adajania கலந்து கொண்டார்.

அப்போது Anaita ஒரு நாள் காத்ரீனா நான் போட்டிருந்த பேண்டை பார்த்து விட்டு அதனை நான் போட்டு பார்த்து விட்டு தருகிறேன் என வாங்கி என்னை ரோட்டில் வெறும் உள்ளாடையுடன் தவிக்க விட்டு சென்று விட்டார் என கூறியுள்ளார்.

அந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.