Katrin Mozhi Serial Wrapped

காற்றின் மொழி சீரியல் முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Katrin Mozhi Serial Wrapped : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று காற்றின் மொழி. ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். பிரியங்கா ஜெயின் என்பவர் நாயகியாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதில் எதை நோக்கி பயணிக்கிறது என்றே தெரியாமல் மிகுந்த போராக சென்று கொண்டிருந்தது.

இதனால் சீரியலை முடித்து வைக்க விஜய் டிவி முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது சஞ்சீவ் கிளைமாக்ஸ் காட்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வேறொரு சீரியலில் உங்களை சந்திக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Attachments area