Katrin Mozhi Serial Actress Photos

பிகினி உடையில் போட்டோ கேட்ட ரசிகருக்கு உடனே போட்டோ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் காற்றின் மொழி சீரியல் நடிகை.

Katrin Mozhi Serial Actress Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று காற்றின் மொழி. ராஜா ராணி சஞ்சீவ் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா ஜெயின்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவரிடம் ரசிகர் ஒருவர் பிகினி உடையில் புகைப்படம் வெளியிடுமாறு கேட்க உடனே பீச்சில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.