Kaththi Movie Box Office Report
Kaththi Movie Box Office Report

விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம் வாங்க.

Kaththi Movie Box Office Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கத்தி.

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவிய சுறா படத்தின் வசூல் என்ன தெரியுமா? – இதோ அதிர வைக்கும் விவரம்.!

துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் விஜயும் முருகதாஸும் இணைந்து உருவான படம் இது. இப்படம் ரூபாய் 75 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தது.

இந்தியாவில் மட்டும் ரூபாய் 85 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் ரூபாய் 20 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இப்படம் மொத்தமாக ரூபாய் 105 கோடி வசூலித்துள்ளது.

கத்தி திரைப்படம் இன்று வரை முருகதாஸ் இயக்கத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.