Kasturi

Kasturi : நடிகையின் ஆபாச புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தவர் கஸ்தூரி.

இவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அடிக்கடி எதையாவது பதிவிட்டு சர்ச்சையில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்கா பாடகியும் நடிகையுமான ஜெனிபிர் லோப்ஸ் அவர்களின் ஆபாச புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு 49 வயது இரண்டு குழந்தைகக்கு தாய் இருப்பினும் நமக்கெல்லாம் பிட்னெஸ்க்கு ஓர் உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களோ பிட்னெஸ்க்கு உதாரணம் சொல்ல இந்த புகைப்படம் தான் உங்களுக்கு கிடைத்ததா? என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.