Viswasam Kasturi Tweet

Kasturi Tweet : அஜித் ரசிகர்களை விளாசிய கஸ்தூரியா இப்படி என அஜித் ரசிகர்களே வியக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மகன் சினிமாவில், மகள்?? – சாதிக்க துடிக்கும் தளபதி வாரிசுகள்.!

தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போதெல்லாம் ட்விட்டரில் அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் கூட அஜித் ரசிகர்களை மோசமாக விமர்சிக்க அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – NGK, காப்பான் படங்களின் ரிலீஸ் தேதி.!

இந்நிலையில் தற்போது கஸ்தூரி விஸ்வாசம் திரைப்படம் 4 வாரங்களாகியும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதை குறிப்பிட்டு அடிச்சு தூக்கு என ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.