Kasthuri Tweet About Thala Thalapathy Fans
Kasthuri Tweet About Thala Thalapathy Fans

அஜித், விஜய் ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

Kasthuri Tweet About Thala Thalapathy Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். என்னதான் இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவரது ரசிகர்கள் இன்றுவரை எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நடிகை கஸ்தூரி போன்ற நடிகைகள் இடமும் அடிக்கடி விதண்டா வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் ரசிகர்களும் செயல்பாடுகள் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க.
வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் .
ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்.

Ignore negativity.
வாழு வாழ விடு. என குறிப்பிட்டுள்ளார்.