Karthi And Kasthuri

Kasthuri Tweet : கார்த்தியை கலாய்த்து எல்லாமே ட்ராமா தான் நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. தற்போது ட்விட்டரில் எதை பற்றியாவது கருத்து கூறி தன்னை ட்ரெண்டிங்கிலேயே வைத்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று ஜூலை காற்றே என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.

அப்போது கார்த்தியுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது உங்க அப்பா இல்ல சீக்கிரமாக செல்ஃபி எடுத்துடலாம் என கூறினார்.

இதனால் கடுப்பான கார்த்தி மேடையிலேயே கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். இந்நிலையில் தற்போது இது குறித்து கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் “ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ????. Work out ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற emotional guys ☺️ கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க. என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.