Kasthuri Review on Master Movie

மாஸ்டர் நல்ல படம் தான் ஆனால் என நடிகை கஸ்தூரி இத்திரைப்படம் பற்றி பதிவிட்டுள்ளார்.

Kasthuri Review on Master Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மாஸ்டர் படம் பார்த்துட்டேன் சூப்பர். ஆனால் மூன்று மணி நேரம் டூ லாங்க் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் வீடியோ விமர்சனம் வேண்டுமா? எந்த மாதிரி வேண்டும் என்பது குறித்தும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதோ அந்த பதிவு