Kasthuri Madhumitha Suicide Reasons : Shocking Update | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Madhumitha Army | Kollywood Cinema
மதுவின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம் என்பதை பேட்டி ஒன்றில் உளறி கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கஸ்தூரி.

Kasthuri Madhumitha Suicide Reasons : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே சென்றிருந்தவர் மதுமிதா. இவர் தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியாமல் இருந்து வந்த நிலையில் கஸ்தூரி அனைத்து உண்மைகளையும் போட்டுடைத்துள்ளார்.

இவரா அமலாபால் திருமணம் செய்து கொள்ள போகும் நபர்? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

பேட்டி ஒன்றில் மதுமிதா காவிரி பிரச்சனை குறித்து பேசியதே வெளியேற்றத்திற்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் என கூறியிருந்தார்.

இதனையடுத்து இன்னொரு பேட்டியில் பிக் பாஸ் தான் அனைவரையும் ஆட்டி வைக்கிறார். தமிழக மக்களுக்கு என்ன காட்ட ஆசைப்படுகிறார் என்பதே தெரியவில்லை.

மதுவின் மோசமான நிலைக்கு ஷெரினும் லாஸ்லியாவும் தான் காரணம், அதிலும் ஷெரின் தான் முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.