Kasi Kadhal Shocking info
Kasi Kadhal Shocking info

நாகர்கோவிலைச் சேர்ந்த காசியின் வலையில் சிக்கி பிரபல நடிகரின் மகளும் சின்னாபின்னமாகி உள்ளார்.

Kasi Kadhal Shocking info : நாகர்கோவிலை சேர்ந்த 26 வயது இளைஞர் காசி. கொஞ்சம் வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் வேலைக்கு செல்லாமல் டிக் டாக் போன்ற வீடியோக்களை செய்து பெண்களை தன் வசப்படுத்தி உள்ளார்.

அதன் பின்னர் அவர்களில் பணக்கார பெண்ணாக தேர்ந்தெடுத்து தன் இச்சைக்குப் பயன்படுத்தி அதனை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல எடுத்து பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

நான் ரொம்ப ஸ்மார்ட் என கூறி படு செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகை – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் இது தான்.!

இதுவரை இவரின் காம விளையாட்டில் 100க்கும் அதிகமான பெண்கள் சிக்கியுள்ளனர். மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரில் வசமாக சிக்கி உள்ளார் காசி.

அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணையில் இறங்கிய போது காசியின் கோழிப்பண்ணையிலிருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

காசியில் காதல் வலையில் சிக்கி பலியான பெண்களில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரின் மகளும் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நடிகர் யார் என்பது குறித்த விபரங்கள் தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.