Karunas Tested Corona Positive : தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான கருணாஸ், இவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது.இவர் நந்தா படத்தின் மூலம் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் பெயர் பெரிதும் பேசப்பட்டது.
இவர் தற்பொழுது திருவாடானை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் பாடகியான கிரேசை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் அண்மையில் “அசுரன்” படத்தில் சுந்தரம் என்ற கதாபாத்திரம் நடித்து அசத்தியுள்ளார்.
இவரின் உதவியாளருக்கும் கொரோனா இருந்த நிலையில், கருணாஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டபின், அவருக்குக் கொரோனா உறுதியானது.
இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதேபோன்று, பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்-க்கும் கொரோனா தொற்று உறுதியானது.