Karunas Speech at Sanga Thalaivan Movie Press Meet
Actress Kasthuri Photos : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இதனை தொடர்ந்து தற்போது குண சித்திர வேடத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் வெப் சீரிஸ் தொடர் ஒன்றிலும் சீரியலிலும் நடித்து வருகிறார்.
வெப் சீரிஸ் தொடருக்காக புடவையில் இடுப்பை காட்டி கிளாமரான கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.