Karunakaran Tweet : மீண்டும் விஜய் குறித்து கருணாகரன் ட்வீட் செய்ய ஒட்டு மொத்த ரசிகர்களும் அதிர்ச்சியாகியுள்ளனர். அப்படி என்ன ட்வீட் அது? என்று தானே யோசிக்கிறீங்க.. வாங்க பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவரை பற்றி அடிக்கடி விமர்சனம் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொள்வதையே வாடிக்கையாக வடித்திருந்தவர் கருணாகரன்.
விஜய் ரசிகர்கள் தன்னை அசிங்கம் அசிங்கமாக பேசுவதாக போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றவர். அப்படியான கருணாகரன் தற்போது விஜயிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
அஜித்தின் பிறந்த நாள், ஷாந்தனு தட்டிய ஒத்த ட்வீட் – குவியும் லைக்ஸ்.!
அதாவது திரையுலக கலைஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த போது விஜயின் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன.
இதனால் கருணாகரன் விஜயையும் படக்குழுவையும் தாக்கி ட்வீட் செய்திருந்தார். அந்த டீவீட்டிற்கு தான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
I actually don’t hate any one .I feel sorry I should not have used that word hate @actorvijayAnna one of my favourite he knows ????????????????I am sorry if I have hurt any one by words on social media… I mean it ????Sorry
— Karunakaran (@actorkaruna) April 19, 2019