Petta Vs Viswasam

Karthik Subburaj : பேட்டயா? விஸ்வாசமா? என்ற விவாதங்களுக்கு தன்னுடைய காரசாரமான பதிலை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களின் படங்களான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பேட்டையை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – அதிர்ச்சியாக்கிய டாப் 5 லிஸ்ட்.!

படம் ரிலீசாகி 13 நாட்கள் ஆகியும் பல்வேறு திரையரங்குகளில் இன்று வரை ஹவுஸ் புல்லாகவே காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

மேலும் சமூக வளையதளங்களிலும் இந்த படங்களில் வசூல் குறித்த தகவல்கள் தான் ஹாட் டாபிக். தற்போது இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதாவது இரண்டு படங்களும் வேறு வேறு ஜார்னல். இரண்டு படங்களின் வசூலையும் ஒப்பிடுவது வியாபார நோக்கமாக தான் தெரிகிறது.

திரைப்படங்களை ஒரு கலையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வசூலை வைத்து படங்களை வைத்து ஒப்பிட கூடாது.

எவ்வித முகமூடியும் இல்லாத மனிதர் அஜித் – மாபெரும் நடிகர் பேச்சு.!

பிடித்தால் படத்தை பாருங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். ட்விட்டர் உலகம் வேறு தியேட்டர் நிலவரம் வேறு. ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதை நானே தியேட்டர்களில் நேரடியாக பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.