Karthik Subbaraj about NGK , Suriya, Selvaravagan, Tamil Cinema News, Tamil Cinema Latest News, Cinema News, Tamil News, Tamil Cinema Stills
Karthik Subbaraj about NGK

Karthik Subbaraj about NGK

NGK படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் மற்றும் பலர் முதல் முறையாக இணைந்து நடித்திருந்த ngk திரைப்படம் நேற்று முன்தினம் அதாவது மே 31-ம் தேதி திரைக்கு வந்தது.

அமெரிக்காவில் NGK படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவருக்கு செல்வராகவனும் நன்றி கூறி பதில் ட்வீட் செய்துள்ளார்.