Karthik Dial Seitha Enn Trolls
Karthik Dial Seitha Enn Trolls

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்களது குரும்பை அவிழ்த்து விட்டு உள்ளனர்.

Karthik Dial Seitha Enn Trolls : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகை திரிஷா மற்றும் சிம்பு ஆகியோர் மட்டுமே இணைந்து நடித்து இருந்த குறும்படம் கார்த்திக் டயல் செய்த எண்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மையமாகக் கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலாடை இல்லாமல் பேண்டின் ஜிப்பை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!

லாக் டவுனால் வீட்டில் தன்னுடைய படத்திற்கு கதை எழுத முடியாமல் தவிக்கும் சிம்பு தன்னை கழட்டி விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைக்கு அம்மாவான முன்னாள் காதலி திரிஷாவிற்கு போன் செய்கிறார்.

த்ரிஷாவிற்கு போன் செய்து பேசும் சிம்பு எனக்கு நீ வேண்டும் ஐ லவ் யூ என கூறுகிறார். சிம்புவை சமாதானம் செய்ய திரிஷாவும் ஐ லவ் யூ என கூறிவிட்டு நீ எனக்கு மூன்றாவது குழந்தை மாதிரி எனக் கூறி விடுகிறார்.

இதனை வைத்து நெட்டிசன்கள் அவர்களது குசும்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஜித், விஜய் கிட்ட இத கேட்பேன், அவரை பார்த்தல் லவ் யூ சொல்லிடுவேன் – மேகா ஆகாஷ் ஓபன் டாக்.!

96, கொடி, மௌனம் பேசியதே, உத்தம வில்லன், விண்ணைத்தாண்டி வருவாயா, கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் ஆகியவற்றில் திரிஷா ஹீரோவுக்கு டாட்டா காட்டி விடுகிறார்.

ஆனால் என்னை அறிந்தால் படத்தில் அஜித் திரிஷாவிற்கு டாட்டா காட்டி விடுவார். இதனை வைத்து நெட்டிசன்கள் திரிஷா சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி கமல் என பலருக்கும் நாமம் போடுவது போலவும் கடைசியில் அஜித் திரிஷாவிற்கு நாமம் போடுவது போலவும் ஒரு மீம்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதே போல் ஹீரோவை கழட்டி விட்டு சென்ற திரிஷாவிற்கு அவர்கள் திரும்ப போன் செய்யும் போது நீ எனக்கு குழந்தை மாதிரி என திரிஷா ரிப்ளை கொடுப்பது போலவும் ஒரு மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

Karthik Dial Seitha Enn Trolls
Karthik Dial Seitha Enn Trolls