Karthi to act in Adanga Maru Director film :
கார்த்தி இன்னொரு படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை அடங்க மறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.
தளபதி வரலைனா 2021-ல் ரஜினிதான் – பிரபலத்தின் டிவீட்டால் அதிர்ந்து போன டிவிட்டர்!
அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார். அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார்.
இப்படத்திற்கு சுல்தான் என பெயர் வைத்துள்ளனர். இதைதொடர்ந்து கார்த்தி இன்னொரு படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை அடங்க மறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.