உடல்நிலை சரியானதை தொடர்ந்து அந்தகன் படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகர் கார்த்தி.

Karthi Joined in Andhagun Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரஷாந்த். ஹாய் தொள்ளாயிரத்தி 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் இளம் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். உடல் எடையை மட்டுமே குறைத்து பழைய படி ஸ்லிம்மாக மாறி அதாவது படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த் என பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் இப்படத்தில் இணைந்துள்ளார். உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது உடல்நிலை சரியானதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.