Karthi do it for First Time in His Career : Manirathnam | Vikram | Amala paul | Keerthy Suresh | amitabh bachchan | Aishwarya Rai bachchan

Karthi do it for First Time in His Career :

கார்த்தி முதல்முறையாக தனது குருநாதர் மணிரத்னத்துக்காக அவருடன் இரண்டாவது முறையாக இணைகிறார் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இத்தனை பேர் இருந்தாலும் படத்தில் கார்த்திக்குதான் பெரிய வேடமாம்.
மேலும் தனது 12 ஆண்டுகால கேரியரில் நடிகர் கார்த்தி இதுவரை எந்த இயக்குநருடனும் இரண்டு முறை இணைந்ததில்லை.

ஆனால் தற்போது முதல்முறையாக தனது குருநாதர் மணிரத்னத்துக்காக அவருடன் இரண்டாவது முறையாக இணைகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.