Karnan Vs Vakkel Saab Collection Report

பவன் கல்யாண் படத்தினை பின்னுக்கு தள்ளி கர்ணன் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.

Karnan Vs Vakkel Saab Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

தற்போது வரை இந்த படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்துடன் வெளியான பவன் கல்யான் படமான வக்கீல் சாப் திரைப்படம் 90 கோடி வரை மட்டுமே உலக அளவில் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பவன் கல்யாண் படத்தினை பின்னுக்கு தள்ளி கர்ணன் திரைப்படம் வசூல் மற்றும் பிசினஸ் என இரண்டிலும் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.