கர்ணன் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

Karnan Twitter Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள திரைப்படம் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது. தனுஷூடன் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கொரானா விதிமுறைகளை பின்பற்றி 50% இருக்கைகளுடன் இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாக தொடங்கி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.