Watch Full VIdeo : – Karnan Teaser Release Announcement

Karnan Movie Teaser Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருந்து வருகிறது. காரணம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பு தான்.

Karnan Movie Teaser Announcement

மேலும் இது காலையிலேயே கர்ணன் படத்தில் இவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். அதற்கேற்றார் போல் படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 23ஆம் தேதி கர்ணன் டீசர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.