நடிகர் தனுஷின் கர்ணன் படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Karnan Movie Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் இவர் தற்போது பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை.. தள்ளி போனது வலிமை?? புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் இதோ
கர்ணன் என்ற டைட்டிலாலேயே ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.